அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

Monday, 31 December 2012
 அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துகள்

ஒவ்வொருவருக்கும் பலவிதமான ஆசைகள் இருக்கும். அதை நாம் செயல்படுத்திட ஒரு நல்ல நாளை தேடி அதிலிருந்து தொடங்கலாம் என்ற முடிவுடன் இருப்போம். அவ்வாறு நமது நல்ல ஆசைகளை தொடங்கிட புத்தாண்டு நல்ல தினமாகவே கருதி வருகிறோம். தமிழருக்கு புத்தாண்டு என்று ஒன்று இருந்தாலும் உலகமே கொண்டாடும் ஆங்கில வருட பிறப்பையும் நாம் மறவாது புத்தாண்டாகவே கொண்டாடி வருகிறோம். நல்ல இலக்குகளோடு இந்த ஆண்டை வரவேற்போம்... மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடுவோம்.

அன்பன்
புதுத்தமிழ். ப. லோகேசு